ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணியில் சஜித் பிரேமதாஸ போட்டியிட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காகன முடிவினை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எடுத்துள்ளதாக தொியவருகின்றது. இதே வேளை, ரணில் விக்கிரமசிங்க நிபந்தனைகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சம்மதித்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
September 25, 2019
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment