அமெரிக்காவிலுள்ள நகரமொன்று கடந்த 57 வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில்
உள்ளது. அங்கு தரைக்குக் கீழான தீ தொடர்ந்து எரிந்து வருவதே இதற்குக்
காரணம்.
பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள சென்ராலியா எனும் நகரமே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் சுரங்கத்தொழிற்துறைக்குப் பெயர் பெற்றதாக இந்நகரம் விளங்கியது.
ஆனால், தற்போது சுமார் 10 பேருக்கும் குறைவாேனாரே அங்கு வசிக்கின்றனர் என ‘தி இன்சைடர்’ தெரிவித்துள்ளது.

![]() |
| சென்ராலியா நகரின் தரையில் வெப்பநிலையை வெளிப்படுத்துவதற்காக டொம் லார்கின் என்பவர் 1982 ஆம் ஆண்டில் முட்டைகளை அவித்துக் காட்டியபோது.. |

0 comments:
Post a Comment