எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு சற்று முன்னர் வெளிவந்துள்ளது.
ஐக்கிய
தேசியக் கட்சியின் செயற்குழு இன்று மாலை 3 மணியளவில் கூடிய நிலையில் இது
தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாச
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

0 comments:
Post a Comment