இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமலுக்கு இலங்கை
இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம்
தெரிவித்துள்ளது.
அதன்படி தினேஷ் சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் உத்தியோத்தராக இன்று
முதல் இணையவுள்ளதாக இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment