பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியின்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவளித்து அவருடன் இணைந்து
கொண்டார்.
சற்று முன் நடந்த செய்தியாளர் மாநாட்டில் நாவின்ன இதனை அறிவித்தார்
நாவின்ன குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேர்தலில் போட்டியிட்டவர். அமைச்சர் பதவிகளை வகித்தவர்.
0 comments:
Post a Comment