• Latest News

    October 10, 2019

    கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மறுப்பு

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
    கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று உறுத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
    எனினும் இந்தத் தீர்மானத்திற்கு சந்திரிக்கா மற்றும் அவரது ஆதரவு குழுவினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
    கட்சியின் தீர்மானம் குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள சந்திரிக்கா, பிரித்தானியா செல்வுள்ளதாக தெரிய வருகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மறுப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top