கோத்தாவை ஆதாிக்கின்றார் மு.காவின் முன்னாள் செயலாளர் ஹஸன்அலி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி
வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வுக்கு ஆதரவை நீடிப்பதாக ஐக்கிய சமாதான
கூட்டமைப்பு ( United Peace Alliance) கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி
மற்றும முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்் பசீர் சேகுதாவூத் ஆகியோர்
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment