• Latest News

    November 06, 2019

    சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் முஹமட் ரனூல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்

    முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரேதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹமட் ரனூஸ் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். 

    தற்போது சம்மாந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இம்மாநாட்டிலேயே முஹமட் ரனூஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் முஹமட் ரனூல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top