• Latest News

    December 06, 2019

    இலங்கையின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

    இறையாண்மை கொண்ட நாடு என்ற இலங்கையின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.
    இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச,
    “ இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து, எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன்.
    ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top