புத்தளம் சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தும் நிலையத்தில்
தனிமைப்படுத்தப்பட்ட 82 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இன்று காலை
(24.04.2020) அனுப்பிவைக்கப்பட்டனர்.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, புத்தளம் 70 பேர், மருதானை 8 பேர், சிலாபம் 4 பேருமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், தனிமைப்படுத்தும் நிலையத்தில் 26 நாட்கள் செயற்பாட்டை வெற்றிகரமாக
முன்னெடுத்தவர்களுக்கு புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால்
சான்றிதல்களும் வழங்கப்பட்டது.



0 comments:
Post a Comment