• Latest News

    May 15, 2020

    கல்முனை பொலிஸாரின் அவசர வேண்டுகோள்..........

    பெரிய நீலாவணை பாண்டிருப்பு கல்முனை  பிரதேசங்களில் கிணறுகளில் நீர் மட்டம் குறைவதாகவும் அனர்த்தம் ஏற்படப் போவதாகவும் பலர் தெரிவித்தனர் இது  வதந்தி எனவும் மக்கள்  கலவரம் அடைய வேண்டாம் எனவும் கல்முனை பொலிஸார்  தெரிவித்துள்ளனர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை பொலிஸாரின் அவசர வேண்டுகோள்.......... Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top