• Latest News

    May 15, 2020

    வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் நாளை இரவு சூறாவளியாக வலுவடையும்!

    தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்க வலயமானது (Low pressure area) நாளை (16.05.2020) காலை வலுவான தாழமுக்கமாக மாறி (Deep Depression) வலுவடைந்து நாளை இரவு சூறாவளியாக (Cyclone) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இது சூறாவளியாக உருமாறும் சந்தர்ப்பத்தில் இதற்காக தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட உண்பான் (Amphan) எனும் பெயர் சூட்டப்பட உள்ளதாக வானிலை மைய அதிகாரி எஸ்.சூரியகுமார் அறிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் நாளை இரவு சூறாவளியாக வலுவடையும்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top