• Latest News

    August 20, 2020

    சாப்பாட்டிலும், தூக்கத்திலும் முஸ்லிம் அமைப்புக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும்

    முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராப் போசனம் வழங்கி மகிழ்ந்த தேசிய சூறா சபையை பாராட்டுகின்றோம். ஆனால், முஸ்லிம் சமூகத்திற்குரிய கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டுதல்களையும் செய்ய வேண்டும். அதனை மீறுகின்றவர்களை சமூகத்திற்கு அடையாளப்படுத்த வேண்டும். கடமைகளை மறந்து சாப்பாட்டிலும், தூக்கத்திலுமே முஸ்லிம் சமூகத்தை சமூக அமைப்புக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாப்பாட்டிலும், தூக்கத்திலும் முஸ்லிம் அமைப்புக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top