மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பை இப்படித்தான் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவரது கொள்கையை மறந்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஐ.தே.கவின் சாரதியாக ரணில் இருக்கும் வரை அதில் பயணிக்க முடியாதென்று மர்ஹும் அஸ்ரப் தெரிவித்திருந்தார். அதனை மறந்து ரணிலோடு பயணித்தார்கள். கட்சியை பிளவுபடுத்தினார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் இயந்திரமாக்கிக் கொண்டார்கள். ரணிலின் கொள்கையால் ஐ.தே.க பிளவுபட்டு நடுதெருவுக்கு வந்துள்ளது.
August 20, 2020
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment