• Latest News

    August 31, 2020

    கஞ்சா செடியை உற்பத்தி செய்தால் அதிக அந்நியச் செலவாணி கிடைக்கும் - அமைச்சர் பந்துல குணவர்தன

    கஞ்சா செடியிலிருந்து மருந்துகளை தயாரித்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால், இந்நாட்டின் அனைத்து ஏற்றுமதி பொருட்களை விட அதிகளவான அந்நிய செலா வணியைப் பெறலாம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

    இந்நாட்டில் கஞ்சா தடை செய்யப்பட்டதால் இன்று விஷத் து டன் கூடிய கஞ்சாவை பொது மக்கள் சட்டவிரோ தமா கப்பயன்படுத்த நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    அத்துடன், உலகில் ஏனைய நாடுகள் அதிகளவில் கஞ் சாவை ஏற்றுமதி செய்கின்றன
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கஞ்சா செடியை உற்பத்தி செய்தால் அதிக அந்நியச் செலவாணி கிடைக்கும் - அமைச்சர் பந்துல குணவர்தன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top