• Latest News

    August 31, 2020

    விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஊளையிட்டால் விரட்டி அடிப்போம் - அமைச்சர் விமல் வீரவன்ஸ

    தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் பாராளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

    “இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவைச் சார்ந்தவையாகும். இதை வக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    இதையும் மீறி அவர் பாராளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம் ஓட ஓட விரட்டி அடிப்போம்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஊளையிட்டால் விரட்டி அடிப்போம் - அமைச்சர் விமல் வீரவன்ஸ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top