• Latest News

    August 21, 2020

    கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 2927 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று மாத்திரம் 9 தொற்றாளிகள் இதுவரை இனங்காணப்பட்டனர்.

    இதில் ஒருவர் துருக்கியில் இருந்தும், 2 பேர் சென்னையில் இருந்தும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 6பேரும் வந்திருந்த நிலையில் அவர்களுக்கே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

    இந்தநிலையில் வைத்தியசாலைகளில் 127 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 24பேர் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.

    இதனையடுத்து மொத்தமாக 2789பேர் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top