• Latest News

    August 29, 2020

    இலங்கை வரலாற்றில் பெண் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்


    பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா களனி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்றைய தினம் தமது கடமைகளைப் பொ றுப்பேற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக பல் கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை வரலாற்றில் பெண் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top