• Latest News

    August 31, 2020

    ஆளுநர்களுக்கு இடமாற்றம்!

    வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில், ஊவா மாகாண ஆளுநராக இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

    இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக இருந்த ராஜா கொல்லூரே, வடமேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆளுநர்களுக்கு இடமாற்றம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top