சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பான இன்று இரவு நடைபெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளி வாசலுக்கு முன்பாக இலங்கை போக்குவரத்து பஸ் வண்டியும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணகைளை மேற் கொண்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்களே படுகாயம் அடைந்துள்ளனர்.






0 comments:
Post a Comment