மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் மேலும் 139 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை குறித்த ஆடைத் தொழிற்சாலையில் மொத்தமாக 708 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேநோரம் நாட்டின் மொத்தக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தற்போது 4,118 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment