• Latest News

    October 06, 2020

    ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

     ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானி க்கப்பட்டுள்ளது.

    இதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை மூன்று நாட்களுக்கு ஒருநாள் சேவை நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் நிலவும் கொரோனா அச்ச நிலைமையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top