வாகன இறக்குமதி தடையை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத்
தடை நீடிப்பால், ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடியுமென்றும்,
பாவனைக்குத் தேவையான போதியளவு வாகனங்கள் நாட்டில் உள்ளதாகவும் அமைச்சு
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment