• Latest News

    November 16, 2020

    ரிசாட் பதியூதீன் சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு

    வில்பத்து பகுதியில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    அத்தோடு, ரிசாத்தின் தனிப்பட்ட செலவில், குறித்த பகுதியில் மீண்டும் வனநிலப்பரப்பை உருவாக்குமாறும் அங்கு மரங்களை நடுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரிசாட் பதியூதீன் சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top