• Latest News

    February 17, 2023

    இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

    இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

    6.1 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

    சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top