• Latest News

    June 27, 2023

    முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

    எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

    இதே வேளை இந்த விசேட விடுமுறை தினத்திற்காக 08.07.2023 அன்று பதில் பாடசாலை நடாத்த வேண்டுமென்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top