• Latest News

    July 15, 2023

    நசீர் அஹமட்டின் தொடர் அழுத்தம் காரணமாகவே ஆளுநரை நாடினேன்! - கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவிப்பு-

    கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக அமுல்படுத்துமாறு அமைச்சர் நசீர் அஹமட் தொடர் அழுத்தம் கொடுத்து வந்தார். இது குறித்து கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நசீர் அஹமட்டின் தொடர் அழுத்தம் காரணமாகவே ஆளுநரை நாடினேன்! - கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவிப்பு- Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top