• Latest News

    May 29, 2024

    பலஸ்தீனிய குழந்தைகளை இஸ்ரேல் உயிருடன் எரிப்பதை ஏற்கமுடியாது - தயவுசெய்து காஸாவுடன் உங்கள் ஒற்றுமையைக் காட்டுங்கள்

     
    பாப் ஸ்டார் டுவா லிபா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "#AllEyesOnRafah"  என்ற ஹேஷ்டேக்குடன் போர்நிறுத்தத்திற்கான கலைஞர்களின் கிராஃபிக்கைப் பகிர்ந்துள்ளார்.

    மேலும் 'குழந்தைகளை உயிருடன் எரிப்பதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.'

    'இஸ்ரேலிய இனப்படுகொலையைத் தடுக்க உலகம் முழுவதும் அணிதிரள்கிறது' என்று லிபா மேலும் கூறினார்.

     'தயவுசெய்து காஸாவுடன் உங்கள் ஒற்றுமையைக் காட்டுங்கள்.' எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

    jaffnamuslim

    https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_364.html

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பலஸ்தீனிய குழந்தைகளை இஸ்ரேல் உயிருடன் எரிப்பதை ஏற்கமுடியாது - தயவுசெய்து காஸாவுடன் உங்கள் ஒற்றுமையைக் காட்டுங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top