பாறுக் ஷிஹான்
காத்தான்குடி
ஸாவியா மகளிர் பாடசாலையில் 2024 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில்
தோற்றி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 15 மாணவர்களை கௌரவிக்கின்ற
நிகழ்வு இன்று நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ். எம். முஜீப்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி
கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.ஜி.எம் ஹக்கீம் கலந்து கொண்டார்.
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment