• Latest News

    January 31, 2026

    எரிபொருட்களின் விலையில் மாற்றம்!

    மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா வைட் டீசல் மற்றும் ஒக்டேன் 92 பெட்ரோல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
     
    இதன்படி, லங்கா ஒயிட் டீசல் ஒரு லீட்டரின் விலை 277 ரூபாவாகவும், 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 292 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
     
    லங்கா சூப்பர் டீசல், லங்கா மண்ணெண்ணெய் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எரிபொருட்களின் விலையில் மாற்றம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top