• Latest News

    February 04, 2026

    78வது சுதந்திர தின நிகழ்வு: சாய்ந்தமருது செஸ்டோ அமைப்பு

    சாய்ந்தமருது செஸ்டோ அமைப்பு (𝗭𝗘𝗦𝗗𝗢 - 𝟵𝟵 𝗞𝗔𝗟𝗠𝗨𝗡𝗔𝗜 𝗭𝗔𝗛𝗜𝗥𝗜𝗔𝗡𝗦) ஏற்பாடு செய்து நடாத்திய 78வது சுதந்திர தின நிகழ்வு இன்று காலை (04.02.2026) அமைப்பின் தலைவர் ஏ.எச்.எம்.நளீம் தலைமையில் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் நடைபெற்றது.

    இதில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியகொடியை ஏற்றிவைத்து உரையாற்றிhர். சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும் முன்னாள் பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    இந்த நிகழ்வில் செஸ்டோ அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் இஸ்லாமிய பாரம்பரிய பொல்லடி கலாசார நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
     





























    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 78வது சுதந்திர தின நிகழ்வு: சாய்ந்தமருது செஸ்டோ அமைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top