உலகம் அழியும் நிலைமை உண்டாகி அனைத்து உயிரினங்களும் அழிந்தாலும்- கடைசி உயிரினமாகத் தான் மூட்டைப்பூச்சி அழியும் என விஞ்ஞானி ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
செயின்ட் ஆண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக் ஓ
மல்லே ஜேம்ஸ் இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என கண்டு பிடித்துள்ளாராம்.
அப்போது- உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும் எனவும் அவர் கூறுகிறார்.
அதன் மூலம் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக ஒக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஒக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும். இதனால் தாவரங்கள்- மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழிந்து போகுமாம்.
எனினும் மூட்டைப்பூச்சிதான் உலகில் கடைசியாக அழியுமாம். ஏனெனில் இவை நீரின்றியும்- அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment