கான்பெரா-
இத்தேர்தல் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரபல பத்திரிகை சமீபத்தில் நாடு
தழுவிய கருத்து கணிப்பு நடத்தியது. அதில் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு அலை
வீசுவது தெரியவந்தது. எதிர்க்கட்சிக்கு 54 சதவீத ஆதரவும், ஆளுங்கட்சிக்கு
46 சதவீத ஆதரவும் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவு கூறுகிறது. அதன்படி
மொத்தம் உள்ள 150 தொகுதிகளில் எதிர்க்கட்சி கூட்டணி 89 இடங்களை பிடித்து
ஆட்சியை கைப்பற்றும் என்றும் ஆளுங்கட்சி 14 தொகுதியை இழந்து 56 இடங்களில்
வெற்றி பெறும் என்றும் தெரியவருகிறது. பொருளாதார வீழ்ச்சி மற்றும்
அனுமதியற்ற குடியேற்றம் ஆகியவை ஆட்சியாளர் மீது வாக்காளர்களுக்கு கடும்
அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
0 comments:
Post a Comment