• Latest News

    August 07, 2013

    அங்கர், ரத்தி, நெஸ்பிரே, லக்ஸ்பிரே இலங்கையில் தடை!!

    கொழும்பு -
    அங்கர், ரத்தி, நெஸ்பிரே, லக்ஸ்பிரே பால் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.
    new zealand milk powderநியுஸிலாந்திலிருந்து எந்தவொரு வகையான பால் மாவையும் இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கவேண்டாமென்றும் சுகாதார அமைச்சு இலங்கை சுங்கத்திற்கு அறிவித்துள்ளது.

    நியூசிலாந்திலிருந்த இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகள் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் தடைச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

    பக்டீரியாவினால் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் நியுஸிலாந்தின் பால் வகைகள் தற்போது முழு உலகத்திற்கும் ஆபத்தாக அமைந்திருக்கிறது. எமக்கு தெரிந்த நியுஸிலாந்தின் பால்வகைகளான அங்கர்இ ரத்திஇ நெஸ்பிரேஇ லக்ஸ்பிரே இவற்றை வாங்கவோ பருகவோ விற்கவோ வேண்டாம் என்று அனைவருக்கும் அறிவிக்கிறோம்.

    எமக்கு தெரியாத வேறு பெயரில் அமைந்துள்ள நியுஸிலாந்தின் பால் வகைகளையும் எக்காரணம் கொண்டும் பயன் படுத்த வேண்டாம்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அங்கர், ரத்தி, நெஸ்பிரே, லக்ஸ்பிரே இலங்கையில் தடை!! Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top