• Latest News

    August 20, 2013

    சார்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் விடுதலை

    எகிப்தின் முன்னாள்  ஜனாதிபதி சார்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் ஊழல் வழக்கில் இருந்து இன்று திங்கட்கிழமை விடுதலை. சிறையில் வைக்கப்பட்டிருந்த ஹுஸ்னி முபாரக், ஹெய்ரோ குற்றவியல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
    இன்னும் 48 மணித்தியாலத்தில் சிறைச்சாலையிலிருந்து வெளியே வருவார் என ஹுஸ்னி முபாரகின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர் தெரிவித்துள்ளார் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சார்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் விடுதலை Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top