• Latest News

    August 24, 2013

    பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம்: ஐந்து பேர் பொலிஸாரால் கைது

    மும்பையில் நேற்று இரவு 8 மணி அளவில்இ மத்திய மும்பையான பெரல் பகுதியில் தனியார் பத்திரிகை ஒன்றில் புகைப்பட நிருபராக  பணியாற்றி வரும் புகைப்பட நிருபர்இ சக ஆண் பணியாளருடன்   சக்தி மில்ஸ் பகுதியில் புகைப்படம் எடுக்க சென்றபோது  5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    பின்னர் அந்தப் பெண் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்இ இது குறித்து பொலீஸுக்கு தகவல் அளித்தனர். பொலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இதுவரை  இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்து விசாரணை செயத மும்பை பொலீசார்  சம்பவத்தில் தொடபுடைய 5 பேரின் புகைப்படத்தை  வெளியிட்டனர். இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை மும்பை தனிப்படை போலீசார்  கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனிடையேஇ  பலாத்காரத்துக்கு ஆளான பெண் புகைப்பட நிருபரின் உடல் நலம் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மும்பையில் பெண் புகைப்படப் பத்திரிகையாளர் கற்பழிப்பு!

    mum
    மும்பை: மும்பையில் நேற்று இரவு இளம் பெண் புகைப்படப் பத்திரிகையாளர் ஒருவர் ஐந்து நபர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்தது.
    23 வயது நிரம்பிய அந்த இளம் பெண் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு செய்திக் கட்டுரை தொடர்பாக மத்திய மும்பை பகுதியிலுள்ள மகாலக்ஷ்மி என்ற இடத்திலுள்ள சக்தி மில்ஸ் வளாகத்திற்குச் சென்றிருந்தார். அவருடன் ஆண் நண்பர் ஒருவரும் உடன் சென்றிருந்தார்.
    ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களைப் பின்பற்றிச் சென்று அந்த ஆண் நண்பரைக் கட்டிப் போட்டு விட்டு அந்தப் பெண்ணைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று காவல்துறை கூறியது.
    இது சம்பந்தமாக மும்பை காவல்துறையினர் விசாரித்து அந்த ஐந்து நபர்களில் ஒருவரைக் கைது செய்திருக்கின்றனர். “மீதி நான்கு பேர் யார் யார் என்று கண்டுபிடித்து விட்டோம், அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர், இதற்காக 20 சிறப்புக் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளனர்” என்று மும்பை போலீஸ் கமிஷனர் சத்தியபால் சிங் இன்று வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
    - See more at: http://www.thoothuonline.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/#sthash.FUceXV8j.dpuf

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம்: ஐந்து பேர் பொலிஸாரால் கைது Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top