• Latest News

    November 29, 2013

    குழந்தைக்கான பால்மாவில் 2 அங்குல ஊசி

     பிரித்­தா­னி­யாவை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு செயற்­படும் உலக பிர­பல குழந்­தை­க­ளுக்­கான பால்மா உற்­பத்தி நிறு­வ­னத்தால் உற்­பத்தி செய்­யப்­பட்ட குழந்­தை­க­ளுக்­கான பால்­மாவை வாங்­கிய தாயொ­ருவர் அத­னுள்ளே 2 அங்­குள்ள நீள­மான ஊசி­யொன்று இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

    கென்ட்டில் ஸ்ரிங்போர்ன் எனும் இடத்தைச் சேர்ந்த ஜூலி வேக்லிங் என்­ப­வரே தனது 6 வார குழந்­தை­யான சகே­லா­வுக்கு வாங்­கிய பால்­மாவில் ஊசியைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.
     
    இந்­நி­லையில் சின­ம­டைந்த வேர்லிங் இது தொடர்பில் அந்தப் பால்­மாவை உற்­பத்தி செய்த டனோன் பேபி நியூற்றிஷன் நிறுவனத்துக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குழந்தைக்கான பால்மாவில் 2 அங்குல ஊசி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top