• Latest News

    August 28, 2013

    சிகிச்சை பலனின்றி பெளத்த தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    கொழும்பு தேசிய வைதியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெளத்த தேரர் ஒருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

    கடந்த   20 ஆம் திகதி கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைதியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பங்களாதேஷ்  நாட்டை சேர்ந்த பெளத்த தேரர் ஒருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

    இவர் கும்பல் ஒன்றினால்  கடுமையாக தாக்கப் பட்ட நிலையில்   சிகிச்சை பலனின்றி இன்று மரணமாகியுள்ளார் . இவரை தாக்கியவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன .
    அண்மைகாலமாக பௌத்த தேரர்களும் நாட்டில் இயங்கிவரும் பெளத்த தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது . எனினும் குறித்த தேரர் மீதான தாக்குதலை நடாத்தியவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிகிச்சை பலனின்றி பெளத்த தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top