• Latest News

    September 17, 2013

    நாடியில் காதுகளுடன் பிறந்த விசித்திர குழந்தை

    பிறப்பில் குறைபாடுகளுடன் பிறக்கும் எத்தனையோ விதமான அபூர்ப பிறவிகள் பற்றி நீங்கள் இதற்கு முன்னரும் எமது தளத்தில் பல தடவை பார்த்திருப்பீர்கள்.

    இன்று பார்க்கப்போகும் செய்தியும் புகைப்படமும் உங்களை நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்துப்போகிறது.

    உலகில் இதுவரை ஏற்பாடாத ஓர் விசித்திர நிகழ்வு இது என கூறலாம்.  அண்மையில் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் காதுகள் இரண்டும் நாடிக்கு கீழ் புறமாக அமைந்துள்ளது.


    அதாவது தாடைப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சம்பவம் மருத்துவர்களை மட்டுமின்றி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    பொதுவாக தாடைப்பகுயில் காதுகளுடன் குறிப்பிட்டு சில விலங்குகள் மாத்திரமே இருப்பது வழமை. ஆனால் மனித இனத்துக்கு இவ்வாறு இயற்கைக்கு மாறான முறையில் காதுகள் நாடிப்பகுதியில் வந்துள்ளமை ஆச்சரியமே...

    நாடியில் காதுகளுடன் பிறந்த விசித்திர குழந்தை - அதிர்ச்சி படம்

    Monday, September 16, 2013
    - See more at: http://www.tamilspace.com/2013/09/strange-baby-born-with-ears-under-the-chin.html#sthash.KGjdBDZQ.ywoUIxvb.dpuf

    நாடியில் காதுகளுடன் பிறந்த விசித்திர குழந்தை - அதிர்ச்சி படம்

    Monday, September 16, 2013
    - See more at: http://www.tamilspace.com/2013/09/strange-baby-born-with-ears-under-the-chin.html#sthash.KGjdBDZQ.ywoUIxvb.dpuf
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாடியில் காதுகளுடன் பிறந்த விசித்திர குழந்தை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top