
அமரோன் (Amaron) மற்றும் சிலோன் வோட்டர் (Ceylon water) என்ற இரண்டு வகை
தண்ணீர் போத்தல்களை சந்தையில் இருந்து அகற்ற சுகாதார அமைச்சு
தீர்மானித்துள்ளது.
இவை சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்படாமையின் காரணமாகவே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment