இக்பால் அலி
பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் விசேட ஹஜ்ஜுப்
பெருநாள் தொகை பறகஹதெனிய தாரூத் தஹ்ஹீத் அரபுக் கல்லூரி மைதானத்தில்
நடைபெற்றது. அந்நிகழ்வில் அஷ்ஷய்க் எஸ். எச். எம். இஸ்மாயில் விசேட
குத்பாப் பேருரை நிகழ்துவதை ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்ட ஒரு
பகுதியினரையும் படங்களில் காணலாம்.



0 comments:
Post a Comment