Home > செய்தி > பொத்துவிலில் வீசிய மினி சூறாவளியின் சேதங்கள் (படங்கள்) செய்தி பொத்துவிலில் வீசிய மினி சூறாவளியின் சேதங்கள் (படங்கள்) பொத்துவில் றம்சான்: நேற்று அம்பாரை பொத்துவில் பிரதேசத்தில் தாக்கிய மினி சூறாவளியின் காரணமாக பொத்துவில் பொதுச் சந்தை மற்றும் இரண்டாம் பிரிவு உட்பட பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன. அவற்றைப் படங்களில் காணலாம். 2:57 PM செய்தி
0 comments:
Post a Comment