ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியின் கீழுள்ள ஹோமாகம பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.
பிரதேச சபைத் தலைவர் ஏ.டி.குமாரசிறி இன்று (30) இரண்டாவது முறையாக வரவு செலவுத் திட்ட யோசனையை முன்வைத்தார்.
அதற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
எதிராக வாக்களித்தவர்களில் உப தலைவர் உள்ளிட்ட 9 ஆளும் கட்சி உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.பிரதேச சபைத் தலைவர் ஏ.டி.குமாரசிறி இன்று (30) இரண்டாவது முறையாக வரவு செலவுத் திட்ட யோசனையை முன்வைத்தார்.
அதற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இன்று காலை வாக்கெடுப்பு நடைபெற்ற போது பிரதேச சபைக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

0 comments:
Post a Comment