எஸ்.ஆர்; கல்முனை மாநகர சபையின் மு.காவின் உறுப்பினர்களுடன் தலைவர் ரவூப் ஹக்கிம் நடத்திய பேச்சுவார்த்தை சற்று முன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கட்டிஆரத்தழுவிக் கொண்டார்கள்.
கல்முனை மாநகர சபையின் மு.காவின் உறுப்பினர்களுடன் நிந்தவூரில் கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரவூப் ஹக்கிம் உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையில், கட்சியினது நன்மை
இதனை அடுத்து உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி ஆதரத்தழுவிக் கொண்டார்கள்.
0 comments:
Post a Comment