• Latest News

    December 13, 2013

    சைவ உணவுப் பொருட்களுக்கு தரச் சான்றிதழ் அறிமுகம்!

    சுரேஸ்;
    இலங்கை தரநிர்ணய சபை சைவ உணவுப் பொருட்களுக்கு எஸ்.எல்.எஸ்.- 1460 என்ற புதிய தரச்சான்றிதழ் ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி புதிய சான்றிதழ்கள் இலட்சினையை பெற்றுக் கொள்ள
    வேண்டு மாயின், அதற்குரிய நிபந்தனைகளை குறிப்பிட்ட நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என இலங்கை தரநிர்ணய சபை தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சைவ உணவுப் பொருட்களுக்கு தரச் சான்றிதழ் அறிமுகம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top