எஸ்.எல்.அப்துல் அஸீஸ் ;
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பிரிட்டிஸ் கவுன்சில் ஆகியன இணைந்து மாகாண மட்டத்தில் செயற்படுத்துவதற்கான, பிரதேச அமைப்பு மற்றும் பிரஜாவுரிமை சம்மந்தமான 3நாள் வதிவிட பயிற்சி குருணாகல், மாஸ்பொத ஜனசெத்த பயிற்சி நிலையத்தில் நடாத்தியது.
'லங்கா யூத'; பாராளுமன்றத்தின் தெரிவு செய்யப்பட்ட 30 உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
'லங்கா யூத'; பாராளுமன்றத்தின் தெரிவு செய்யப்பட்ட 30 உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
![]() |
| பயிற்சியில் கலந்து கொண்டோர் |

0 comments:
Post a Comment