அகமட் எஸ். முகைடீன்;
பிரித்தானிய நாட்டின் பிரபல்யம் வாய்ந்த ஏ.ரி.எச்.ஈ
கல்வி நிறுவனம் மற்றும் வில்லியம் கல்லூரி என்பவற்றுடன் மெட்றோபொலிடன் கல்லூரி உடன்படிக்கைகளை
கைச்சாத்திட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும்
தற்போதைய பிரதி முதல்வரும் மெட்றோபொலிடன் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவருமாகிய
கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் அண்மைய இலண்டன் விஜயத்தின்போது மேற்படி உடன்படிக்கைகள்
குறித்த நிறுவனங்களின் பிரதி நிதிகளுடன் கைச்சாத்திடப்பட்டது.





0 comments:
Post a Comment