• Latest News

    March 15, 2014

    சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் உளவள மற்றும் தலைமைத்துவப் பயிற்சி

    எம்.வை.அமீர்;
    மாணவர்கள் மத்தியில் காணப்படுகின்ற உளவியல் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை விருத்தி செய்தவதற்கான செயற்றிட்டங்களை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் முன்னெடுத்துள்ளது.
    இந்த ஆண்டுக்கான முதற்கட்ட  நடவடிக்கையாக நேற்று (2014.03.14) மேற்படி நிகழ்வு மாணவர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டதுடன்
    இதற்கான ஏற்பாடுகளை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர்  ஏ.எம். தாஹாநழீம் அவர்களின் ஆலோசனைக்கமைய இலங்கை அல் மீஸான் அமைப்பினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
    எதிர்வரும் 16.03.2014 ஆந் திகதி மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாயலயத்தில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாயலய மாணவிகளும் பங்குபற்றவுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் உளவள மற்றும் தலைமைத்துவப் பயிற்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top