சஹாப்தீன் ;
நிந்தவூர் கமு/அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி. எம்.எப். பாத்திமா நிப்லா 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்று தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதே வேளை, இப்பரீட்சையில் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் பலரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 1.
M.F.FATHIMA
NIFLA 9A
2.
M.NFATHIMA
MAHEEZA 8A 1B
3.
A.H.F.SHASNI
HARLIK 8A 1B
4.
M.M. MUNASSARATHUL HEESMA 8A 1B
5.
A.FATHIMA
JUMANA 8A
1C
6.
I.NISWATH
LUTHFA 7A
1B 1C
7.
M.S.FATHIMA
NISKA 6A
2B 1C
8.
S.M.FATHIMA
MISFA 6A
2B 1C
9.
M.A.FATHIMA
RAMZA 5A
1B 3C
10.
Y.HASANA 5A
1B 1C 2S
0 comments:
Post a Comment