சிராஜ் ;
கல்முனை வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட விளையாட்டு போட்டி நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையின் மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இன்றைய போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இவரோடு கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

0 comments:
Post a Comment